வணக்கம் நண்பர்களே..
யுடான்ஸ் குழுமம் திரட்டி, இணையத் தொலைக்காட்சி போன்ற சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் பல்வேறு புதிய சேவைகளை வழங்கத் திடமிட்டுள்ளது.எனவே யுடான்ஸ் குழுமத்தின் சேவைகள் மற்றும் பிற செயல்பாடுகள் குறித்து தமிழ் இணையப் பயனர்களுக்கு அறிவுப்புகளை வழங்கவும் உரையாடவும் இந்த வலைப்பூ வசதியை மகிழ்ச்சியுடன் அறிமுகப் படுத்துகிறோம்.
யுடான்ஸ் திரட்டி மற்றும் யுடான்ஸ் இணையத் தொலைக்காட்சியில் நடைபெறும் போட்டிகள், புதிய சேவைகள், தொழில்நுட்ப வசதிகள், உதவிக் குறிப்புகள் போன்றவை இந்த வலைப்பூவில் இடம்பெறும்.
தங்கள் மேலான ஆதரவை தொடர்ந்து வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்..
மேலும் தகவல்களுக்கு :WWW.BLOG.UDANZ.COM
அன்புடன்
யுடான்ஸ் குழுமம்



